அவர் இன்று (திங்கட்கிழமை) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்க்கு முன்னர் ஜயந்தி விஜேதுங்க மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராகவும் உயர் கல்வி அமைச்சரின் செயலாளர் மற்றும் மேற்கு மாகாண சபையின் பொதுச் செயலாளராகவும் கடமையற்றியுள்ளார்.