இரண்டாம் உலகப் போரில் சங்கேதக் குறியீடுகளை கண்டறிந்து நட்பு நாடுகளின் வெற்றிக்குப் பங்காற்றியதைக் கொண்டாடும் முகமாக அவரது முகம் புதிய £50 நாணயத்தாளில் முகம் இடம்பிடித்துள்ளது.
இந்தப் புதிய £50 நாணயத்தாள் காகிதத்திற்குப் பதிலாக பொலிமர் தாளில் வெளியிடப்படும் என்று (B)பாங்க் ஒஃப் இங்கிலன்ட் தெரிவித்துள்ளது.
எனினும் இதுவரையில் 344 மில்லியன் £50 நாணயத் தாள்கள் புழக்கத்தில் உள்ளதாக (B)பாங்க் ஒஃப் இங்கிலன்ட் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.