![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqgcXHfAJEoekv5B97RdKcIHHQh34WfO-_GS_9arwOgzt-IA_L1-kKa19NnndC-XlsMH2Qs87oMTq3KrsUC-jrR5ROh6RYQGGcQ4Hem8jjkpi40pnN7S9diYj3MeLzgzLjWQFFVb9xpUY/s320/4-missing-seniors-from-Muskoka-720x450.jpg)
முதியவர்கள் காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த விவகாரம், தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
தற்போது குறித்த நால்வரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள பொலிஸார், ஜோஹன் லோவ்ரன்ஸ், ஜோன் செம்பல், ஜோன் க்ரோப்ட்ஸ், ரெல்ப் கிரான்ட் ஆகிய நால்வரும் காணாமல் போன நிலையில் அவர்களின் சடலங்கள் கூட மீட்கப்படவில்லை. அவர்கள் ஏதோவொரு வகையில் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்புகின்றோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
72 வயதுக்கும் 91 வயதுக்கும் இடைப்பட்ட இந்த நால்வரும் 1997ஆம் ஆண்டுக்கும் 1999ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)