LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, May 7, 2019

வவுனியாவில் பூட்டியிருந்த வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கின

வவுனியா – மன்னார் வீதி, சாளம்பைக்குளம்
பகுதியில் பூட்டியிருந்த வீடொன்றிலிருந்து அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இன்று (செவ்வாய்க்கிழமை) பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையிலேயே குறித்த ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது, குறித்த வீட்டிலிருந்து அச்சுப்பிரதி செய்து லெமினேட் செய்யப்பட்ட பதினைந்து அடையாள அட்டைகள் மற்றும் சில ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன.

குறித்த ஆவணங்களை, பூவரசங்குளம் பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை, இது குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7