த்துவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விவாகரத்துக் கோரிய மனைவியைக் கொலைசெய்து அவரின் உடலை, கைப்பெட்டிக்குள் வைத்து ஆற்றில் வீசியதாக 43 வயதான முகம்மது ஷாம்ஜி என்ற வைத்தியருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் மூன்று குழந்தைகளுக்குத் தாயான தன் மனைவியை துன்புறுத்திய குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதேவேளை, 12 ஆண்டாகத் தமது மகள் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் தாமதிக்காமல் உடனே உதவியை பெற்றுக்கொள்வது முக்கியம் என்பதைத் தாம் வலியுறுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.