LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, May 8, 2019

பயங்கரவாதிகள் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர் கொலை?

நாட்டையே உலுக்கிய அடிப்படைவாத
பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களை பொலிஸாருக்கு வழங்கிய ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் அத்தனகல்ல, அலவல பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் நபர் என தெரியவந்துள்ளது. இவர் அலவல பகுதியில் வடை வியாபாரம் செய்து வந்துள்ளார்.

கடும் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து ஆதவன் செய்திச் சேவை பொலிஸாரை தொடர்புகொண்டு வினவியது, எனினும், பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களை வழங்கியவரா என்பது குறித்து பொலிஸார் உறுதிப்படுத்தவில்லை.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7