பொலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள் இணையும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிகமான புதுமுகங்கள் நடிக்கும் திரைப்படம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இப்படத்தில் சீயான் விக்ரமும் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக தற்போது ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது இந்தியாவிலேயே பெரிய முதலீட்டுப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முதல்வன் பாணியில் ஒரு நல்ல கதையைத் தயார் செய்யுமாறு இயக்குனர் ஷங்கரிடம் விஜய் கேட்டுள்ளாராம்.அதன்படி ஷங்கரின் அடுத்த திரைப்படம் விஜய் நடிக்கும் படமாகவே இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இத்திரைப்படம் குறித்த ஏனைய விபரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.