பொதுஜன பெரமுனவின் தலைமயகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வதேசத்தின் கருத்திற்கு செவிசாய்த்து அரச புலனாய்வு பிரிவை ஐக்கிய தேசிய கட்சி காட்டி கொடுத்தமையின் விளைவே இன்று சர்வதேச தாக்குதலுக்கு இடமளித்துள்ளது.
இந்நிலையில் அரசியல் பழிவாங்களுக்காக சிறைபிடித்துள்ள புலனாய்வு பிரிவினரை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.