குறித்த 15 வயது பெண்ணின் ஒளிப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், அவரின் அங்க அடையாளங்களை விபரித்துள்ளனர்.
இப்பெண்ணில் பெயர் அலெக்ஸாண்டர் டர்னர் என குறிப்பிட்டுள்ள பொலிஸார், இறுதியாக எல்முட் பகுதியில் தென் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண், ஆறு அடி உயரம், கருப்பு நிற முடி, 220 எடை கொண்டவர் என பொலிஸார் விபரித்துள்ளனர்.
இந்நிலையில் இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தை நாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.