காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். நல்கொண்டா பகுதியிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அத்துடன் வெயிலின் தாக்கம் மேலும் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என எச்சரித்துள்ள வானிலை ஆய்வு நிலையம், மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுகொண்டுள்ளது.
இதேவேளை ஒடிசா மாநிலத்தில் ஃபானி புயலின் தாக்கம் காரணமாக சுமார் 38 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.