LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, May 1, 2019

பேருந்து சாரதிகள் போராட்டம் – 8 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படும் அச்சம்!

ரொறன்றோவில் எதிர்வரும் 2 ஆம் திகதி
வியாழக்கிழமை நகர் தழுவிய போராட்டத்தில் ஈடுபட பாடசாலை பேருந்து சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

இதன்காரணமாக குறித்த தினத்தில் பாடசாலைக்கு செல்லவிருக்கும் சுமார் 8 ஆயிரம் ரொறன்றோ மாணவர்கள் பாதிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு போக்குவரத்து சேவைகள் மற்றும் அதன் தொழிற்சங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இதில் சாதகமான முடிவுகள் எட்டப்படும் நிலையில் மே மாதம் 2 ஆம் திகதி மீண்டும் பாடசாலை பேருந்து சேவைகள் வழமைக்கு திரும்பும் என தாம் எதிர்பார்ப்பதாக ரொறன்றோ மாவட்ட பாடசாலை வாரியம் மற்றும் ரொறன்றோ கத்தோலிக் மாவட்ட பாடசாலை வாரியம் தெரிவித்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7