(வெள்ளிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள மலேரியா கால்வாயில் வீசப்பட்ட நிலையில் சந்தேகத்திட்கிடமான பொதியொன்னை பொலிஸார் கண்டெடுத்தனர்.
அதனை சோதனையிட்ட போது T-56 ரக துப்பாக்கிகள் இரண்டினை பொலிஸார் கைப்பற்றினர்.
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகள் நாடு முழுவதும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.