இந்நிலையில் காலை 11 மணி நிலைவரப்படி அதிகூடிய வாக்குப்பதிவாக மேற்கு வங்காளத்தில் 33.19 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதுடன், குறைந்த வாக்குப்பதிவாக ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் 6.09 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அத்துடன் பீகாரில் 20.74 வீதமாகவும், மத்திய பிரதேசத்தில் 27.57 வீதமாகவும், ராஜஸ்தானில் 29.33 வீதமாகவும், உத்தரபிரதேசத்தில் 22.51 வீதமாகவும், ஜார்க்கண்டில் 29.49 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.