ஆனால் இந்த வசந்த காலத்தில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவி செய்ய மேலும் நிதி தேவைப் படுவதாகவும் கனடிய செஞ்சிலுவைச் சங்கம், கூறியுள்ளது.
குறிப்பிட்ட தொகையில், 1 மில்லியன் டொலர்கள் கியூபெக் அரசாங்கம் அளித்ததாகவும், மூன்றில் இரண்டு பங்கு தனியார் நன்கொடையாளர்களிடமிருந்து கடந்த 12 நாட்களுக்குள் வந்ததாகவும் கனடிய செஞ்சிலுவைச் சங்கம், தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடெங்கிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 2 .5 மில்லியன் டொலர்கள் அளிப்பதாக மத்திய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.