நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து அவர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் பிணையில் வெளியில் வராத நிலையில் கைது செய்யப்பட்டு குற்றங்கள் நிரூபிப்பட்டால் 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அத்தகைய நபர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இதன் காரணமாக ஏற்படும் விளைவுகளை அவர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்றும் கூறினார்.