ந்துள்ளது.
வரவு செலவு திட்டம் தொடர்பாக இறுதி தீர்மானம் எட்டுவதில் இரு கட்சிகளும் முரண்பாடான நிலைப்பாட்டில் இருந்து வருகின்ற நிலையிலேயே ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில் நாளைய தினம் வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நாடாளுமன்றில் நாளைய தினம் நடைபெறவுள்ளது.
மஹிந்த – மைத்திரி தலைமையில் முக்கிய கூட்டம் சற்றுமுன்னர் ஆரம்பம்!
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குழு கூட்டம் நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.
வரவு செலவுத்திட்டம் குறித்த இறுதித் தீர்மானம் எடுப்பதற்காகவே இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.