குண்டு வெடிப்பு தொடர்பாக நீதியரசர்கள் தலைமையில் குழு – ஜனாதிபதி
உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவரின் தலைமை
யில் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்த குழுவொன்றினை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
இந்த குழு இரண்டு வரங்களின் தாக்குதலின் பின்னணி மற்றும் காரணம் தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது