ற்றும் ஜாஸ்பர் மலைப்பகுதிகளுக்கு கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பான்ஃப் மற்றும் ஜாஸ்பர் மலைப்பகுதிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) 10 சென்டிமீட்டர் வரையிலான பனிப்பொழிவினை எதிர்கொண்டிருந்தது.
ஆகையால், அப்பகுதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வழியினை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்தோடு, குடிநீர், உணவு, மருத்துவம், முதலுதவி கருவி மற்றும் ஒளிச்சுடர் ஆகிய அவசரகால உபகரணங்களை எந்த நேரமும் பொதுமக்கள் வைத்திருக்குமாறும் கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.