பில் நடிகர் சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகிவரும் ‘காப்பான்’ திரைப்படத்தின் டீசர் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு “காப்பான்“ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், நடிகர் ஆர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கதாநாயகியாக சாயிஷா நடிக்கின்றார். இவர்களுடன் சமுத்திரக்கனி, போமன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.