இதுகுறித்த வழக்கு விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ப்பட்டது. இதன்போது குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 24ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்ததுள்ளது.
இதேவேளை, மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி அவரது உறவினர் மெகுல் சோக்சியுடன் இணைந்து பாஞ்சாப் நெஷனல் லீக் வங்கியில் சுமார் 13,000 கோடி கடன் பெற்று லண்டனில் தலைமறைவாகியிருந்தனர்.
இந்நிலையில் அவரை கைதுசெய்த பிரித்தானிய பொலிஸார் வாண்ட்ஸ் வோர்த் சிறையில் தடுத்துவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.