மக்களுக்கும் இடையிலானது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசியபோதே ராகுல் காந்தி இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த தேர்தல் அனில் அம்பானிக்கும், சாமான்ய மக்களுக்கும் இடையிலானது. திருடர்களுக்கும் நேர்மையான மனிதர்களுக்கும் இடையில் நடைபெறும் தேர்தல். உண்மைக்கும் பொய்யான வாக்குறுதிகளுக்கும் இடையே நடைபெறும் தேர்தல்.
கடந்த 5 ஆண்டு காலமாக நடைபெற்ற அநியாய ஆட்சிக்கும், நியாய் என்ற வறுமை ஒழிப்பு திட்டத்துக்கும் இடையிலான தேர்தல் இதுவாகும்” எனத் தெரிவித்தார்.