சிதம்பரம், புவனகிரியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போதே அவர் இதனைக் கூறினார்.
இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர், “நரேந்திர மோடி அவர்கள் நிச்சயமாக இந்த முறையும் வென்று, பாரதப் பிரதமராக பதவியேற்பாரென அத்தனை கருத்துக் கணிப்புகளுமே தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானிலிருந்து அச்சுறுத்தல் விடுத்தபோது பதிலுக்கு மிகப்பெரிய அளவு தாக்குதலை நடத்தி, அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுத்தவர் எமது பாரதப் பிரதமர்” எனக் கூறினார்.