இதன் ஆரம்ப நிகழ்வு புத்தளம் பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
போதைப்பொருள் அழிவிலிருந்து நாட்டை விடுதலை செய்து, சௌபாக்கியமிக்க இலங்கையை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் இந்த நிகழ்வு நாடுமுழுவதும் ஒழுங்குசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.