வடகொரிய வெளியுறவு அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இடம்பெற்று ஒரு மாதமாகியுள்ள நிலையில் அதுகுறித்து பியோங்யாங் முதல்முறையாக கருத்து வெளியிட்டுள்ளது.
அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவும், வடகொரியாவுக்கு எதிரான குழுவும், குறித்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் இதுகுறித்து தொடர்ச்சியாக அவதானித்து வருவதாக வடகொரிய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.