மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை சர்வமத பிரார்த்தனைகளைத் தொடர்ந்து குறித்த உறுதிமொழி நிகழ்வு இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் குறித்த உறுதி மொழி நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றுகின்ற அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.