மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின்
கீழ் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தரின் மேற்பார்வையில் மட்டக்களப்பு கல்லடி
நோசசிமுனையில் இயங்கி வரும் உதயம் விழிப்புனர்வறோர் சங்கத்தின்
அங்கத்தவர்களுக்கு புதுவருடத்திற்கான புதிய ஆடைகள வழங்கி (03) வைக்கப்பட்டது
மட்டக்களப்பு ஆஞ்சநேயர் குருப் ஒப்
கம்பனி மட்டக்களப்பு மாவட்டத்தில் இனமத
வேறுபாடுன்றி பல சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்
இதற்கு அமைய எதிர் வரும் சித்திரைப்
புதுவருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி நோசசிமுனையில் இயங்கி வரும் உதயம்
விழிப்புனர்வறோர் சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு புதுவருடத்திற்கான புதிய ஆடைகள வழங்கி வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் வரும் உதயம் விழிப்புனர்வறோர் சங்கத்தின் உபதலைவர் கே மகேஸ்வரன் , , வரும் உதயம்
விழிப்புனர்வறோர் சங்கத்தின் ஆலோசகர்களான டி .விநாயகமூர்த்தி ,டி .லக்சுமிகாந்த் ,மட்டக்களப்பு
கள்ளியங்காடு ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய பிரதம குரு ஜெகதீஸ்வர குருக்கள் மற்றும் மட்டக்களப்பு ஆஞ்சநேயர் குருப் ஒப் கம்பனி உறுப்பினர் , உதயம் விழிப்புனர்வறோர்
சங்கத்தின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்