LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, April 18, 2019

தந்தை செல்வா நினைவு தின போட்டியில் மட்/ககு/வாழைச்சேனை இந்துக்கல்லூரி, மட்/ககு/பால்சேனை தமிழ் மகா வித்தியால மாணவிகள் சாதனை


                               (ஜெ.ஜெய்ஷிகன்)
தந்தை செல்வா நினைவு தின கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியானது "செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையால் " இளைய தலைமுறையினரிடையே தந்தை செல்வாவின் விழுமியங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக உயர்தரத்தில் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களுகான பேச்சு,கட்டுரை மற்றும் தரம் 9-10 மாணவர் காளுக்கு ஓவியப் போட்டிகள் வலய மாவட்ட மாகாண ரீதியாக இடம் பெற்றது. இன்று 17.04.2019 மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் அறங்காவலர்-செல்வநாயகம் நினைவுஅறக்கட்டளை ,செல்வநாயகம் அவர்களின் பேரன் சா.செ.ச.இளங்கோவன் அவர்களின் முன்னிலையில் மாகாண மட்டப் போட்டிகள் இடம் பெற்றன. இந் நிகழ்வுகாளில்.பேச்சுப்போட்டியில் மட்/ககு/வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் மாணவி செல்வி.கிருஷ்ணப்பிளை அஷ்வினி மூன்றாம் இடத்தையும், மட்/ககு/பால்சேனை தமிழ் மகா வித்தியாலத்தைச் சேர்ந்த. செல்வி .ந.டிசானி நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7