இலங்கை மின்சார சபையை எதிர்வரும் 9ஆம் திகதிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று(செவ்வாய்கிழமை) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மின்சார துண்டிப்பு குறித்து சரியான காரணங்களை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்காத காரணத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது