யத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வான்கூவர்- கெலோவ்னாவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குறித்த பி.சி தேவாலயத்தில், (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற விசேஷ பிராத்தனையின் போதே குறித்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்த நிலையில், குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக சல்மான் ஆர்ம் பொலிஸார் தீவிரவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.