நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஏற்பட்ட இவ்வெடிப்பு சம்பவத்தில் விமான நிலையம் கரும்புகையால் சூழ்ந்துள்ளது.
மூன்று கார்கள் தீக்கிரையான நிலையில், ஒரு கார் சிறியளவில் சேதமடைந்ததாக செயின்ட் அன்ட்ரூஸ் தீயணைப்பு பிரிவின் தலைமை அதிகாரி குறிப்பிட்டார்.
எனினும், இவ்வெடிப்பு சம்பவத்தில் எவ்வித உயிரிழப்புகளும் சம்பவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.