ன் தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், கன்னியாக்குமரி மாவட்டத்தில் தற்போதுள்ள சூழ்நிலைகளே பா.ஜ.க.வின் வெற்றியை உறுதிசெய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில் பிரதான கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரஸிடையில் பலத்த போட்டி நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.