காயமடைந்தவர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வடக்கு ஒன்ராறியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் விமானி (வயது-65) சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அதில் பயணித்த பயணி (வயது-26) படுகாயமடைந்துள்ளார்.
இவர்களது பெயர் விபரங்களை வெளியிட பொலிஸார் மறுத்துள்ளனர். இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பாதுகாப்புசபை முன்னெடுத்துவருகிறது.