ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் "நாட்டிற்காக ஒன்றினைவோம்" என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை பாடசாலைகளுக்கு கையளிக்கும் நிகழ்வொன்று இன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஈஸ்பரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மாகாண மட்ட விளையாட்டு உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட விளையாட்டு அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர் ,