ட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
மட்டக்களப்புக்கு விஜயமொன்றை மேற்கொண்ட அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் அங்கு சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
அந்தவகையில் காலை ஒரு அழகான சூரிய உதயத்தை நான் கண்டேன் என நேற்று (வியாழக்கிழமை) டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த புதிய நாள், எங்கள் குடும்பங்கள், நண்பர்கள், மற்றும் அயலவர்களுக்கு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி புதிய வாய்ப்புகளை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.