ஜனாதிபதி செயலகத்தில் நாளை(செவ்வாய்கிழமை) முற்பகல் அமைச்சர் சஜித் பிரேமதாச அதனை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளார்.
இதேவேளை, புதுவருட காலத்தில் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் மற்றும் தனியார் வர்த்தக நிலையங்கள் தற்போது தயாராகியுள்ளன.
புதுவருடத்திற்காக ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
புதுவருடத்தில் பிரதான பாதையிலும், களனிவெலி ரயில் பாதையிலும் மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது