நாளை, (புதன்கிழமை) மறுதேர்தல் நடைபெறவுள்ளது.
குறித்த மாநிலத்தில், தேர்தல் நடைபெற்ற நாளன்று வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டிருந்ததோடு வாக்குப் பதிவும் மிகவும் குறைந்த அளவிலேயே பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆகையால் இம்மாநிலத்திலுள்ள 28 வாக்குச்சாவடிகளுக்கும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமென பெரும்பாலான வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதற்கமைய நாளைய தினம் 5 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 12 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப் பதிவு நடத்தப்படவுள்ளதாக அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது