அண்மையில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த தான் மீண்டும் திரும்பி வருவதற்குத் தயாராவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அரசியலில் தீவிரமாகப் பங்கேற்கப் போவதாக அவர் தெரிவித்தார்.
எனினும் இந்தத் தேர்தலில் எந்தக் கட்சியை ஆதரிப்பது என்பது குறித்து இதுவரையில் பேச்சுவார்த்தை எதுவும் இடம்பெறவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.