ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வட மத்திய மாகாண விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக 100 ஏக்கர் நிலப்பரப்பில் இஞ்சி செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இலவச ஆலோசனைகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வட மத்திய மாகாண விவசாய அமைச்சு கூறியுள்ளது.