LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, April 9, 2019

லிந்துலையில் சற்றுமுன்னர் மரம் சரிந்து வீழ்ந்ததில் – ஆறு பேர் படுகாயம்!

லிந்துல – ராணிவத்த பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று(திங்கட்கிழமை) பெண்கள் சிலர் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தனர். இதன்போது மாலை 3 மணியளவில் இடி இடித்ததில் மரம் ஒன்று சரிந்துள்ளது.

குறித்த மரம் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்கள் மீது வீழ்ந்ததில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் மூவர் லிந்துல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7