இந்திய பாதுகாப்பு செயலாளர் மற்றும் 6 பேர் அடங்கிய குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை சற்று முன்னர் வந்தடைந்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரு தரப்பு பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்கவே அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.