தட்டுங்கள்.com (கனடா) இன் ஊடக பங்களிப்புடன்
மகுடம் கலை இலக்கிய சமூக பண்பாட்டு காலாண்டிதழ் வருடந்தோறும் வழங்கவிருக்கும்
உலகப் பெரும் கவிஞர் பிரமிள் என்கிற தர்மு சிவராம் நினைவு
#பிரமிள்விருது2018 முடிவுகள்
விருது பெறும் கவிதை நூல்
=========================
" வேனிற் காலத்தின்
கற்பனைச் சிறுமி "
ராஜேஷ் வீரபாண்டியன்
(இந்தியா)
சான்றிதழ் பரிசு பெறும்
பத்து கவிதை நூல்கள்
======================
1)நொதுமலர்க் கன்னி
மெளனன் யாத்ரிகா
(இந்தியா)
2)தேவதைகள் போகும் தெரு -
அஸ்ரப் சிஹாப்தீன்
3) தம்பியார்
Dr. ஆசாத் எம் ஹனிபா
4) தலைப்பில்லாத கவிதைகள்
உவைஸ் முஹம்மட்
5) அவளும் நானும்
மாதவி உமாசுதசர்மா
6) ஓவியத்திலிருந்து
வெளியேறும் நிறம்
ஜமீல்
7) வேப்பம் பழச்சுவையும்
புழுதி வாசனையும்
முஸ்டீன் கவிதைகள்
08) ங ப் போல் நிமிர் -
இன்பா ( சிங்கப்பூர் )
09) நதியில்லாத ஓடம்
கனகசூரியம் யோகானந்தன்
10) ஒரு தேவதையின் சிறகசைப்பு
பால சுகுமார்
வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு எமது வாழ்த்துகள் .
பங்கு பற்றிய அனைத்து கவிஞர்களுக்கும் எமது அன்பு.
விருதும் பரிசளிப்பும் எதிர்வரும் 21-04-2019 ஞாயிறு மாலை 4 மணிக்கு திருகோணமலை சண் சைன் ஹோட்டலில் நடைபெறும்.
அனைவரையும் அன்புடன அழைக்கின்றோம்.
(ஆசிரியர்- மகுடம்)