ம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைக்காக நேற்று பாடசாலை ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் நேற்றும் இன்றும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.