பொதுச்சுகாதார
வெளிக்கள உத்தியோகத்தர்களின் மாகாண சங்க அங்குரார்ப்பணம் நிகழ்வில் இலங்கை பொதுச்சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்களின்
சங்கத்தின் செயலாளர் சுனில் சாந்த
மற்றும் மட்டக்களப்பு .அம்பாறை ,,திருகோணமலை ஆகிய மாவட்ட பொதுச்சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்கள்
அகில இலங்கை ரீதியல் முதல் முறையாக பொதுச்சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்களின்
மாகாண சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது