த்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் குறித்த தேவாலயம் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டது.
கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் உட்பட 8 இடங்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் குறித்த தாக்குதல் இடம்பெற்று 6 நாட்கள் கடந்த நிலையில் இன்று குறித்த கொச்சிக்கடை புனித அந்தோனியர் தேவாலயம் கடற்படையினரின் உதவியுடன் கழுவி சுத்தம் செய்யப்பட்டுள்ளது