லோன்ஸ்ஸ்டேல் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குற்றம் நடந்த இடத்தை சுற்றி பகுதியில் ஒரு குறிப்பிடத்தக்க அளவு பாதுகாப்புக்கள் பலப்படுத்த்ப்பட்டுள்ளதுடன் விசாரணைகளும் இடம்பெற்று வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அத்தோடு இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தால், 604-985-1311 அல்லது 1-800-222 என்ற எண்ணுக்கு தொடர்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு றோயல் கனேடியன் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.