அந்தவகையில், மூன்று பெண்கள் உள்ளிட்ட 6 சந்தேகநபர்களின் ஒளிப்படங்களை பொலிஸார் வெளியிட்டனர்.
குறித்த சந்தேகநபர்கள் தொடர்பாக தகவல்கள் கிடைக்கப்பெற்றால் பொலிஸாருக்கு தெரியப்படுத்துவாறு மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்த தகவல்களை வழங்குவதற்காக குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தின் தொலைபேசி இலக்கங்களும் தரப்பட்டுள்ளன.
Telephone numbers: 071 8591771, 011 2422176, 011 2395605
01. பாத்திமா லதீபா
02. மொஹமட் இவுஹய்ம் ஷாஹிட் அபிதுல்ஹக்
03. புலஸ்தினி ராஜேந்திரன் என்னும் ஷாரா
04 மொஹமட் இவுஹய்ம் ஷாதிக் அபிதுல்ஹக்
06. மொஹமட் ஹாஸிம் மொஹமட் ரில்வான்