ள அட்டையென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்திலுள்ள ராணிப் வாக்குச்சாவடியில், பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை தற்போது நிறைவேற்றியுள்ளார்.
இந்நிலையில் ஊடகவியலாளர்களை சந்தித்த மோடி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“வாக்களித்ததன் ஊடாக ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளேன். மேலும் சொந்த ஊரான குஜாராத்தில் வாக்களித்தமை மிகவும் மகிழ்ச்சியை அளிக்கின்றது.
அந்தவகையில் பயங்கரவாதத்தின் ஆயுதம் வெடிகுண்டு என்பதைப்போன்று ஜனநாயகத்துக்கு வலிமை சேர்ப்பது வாக்காளர் அடையாள அட்டையாகும்.
ஆனையால் மக்கள் அனைவரும் இதனை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்” என மோடி தெரிவித்துள்ளார்.