ள்ளது.
சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹொப் ஆதி, கரு.பழனியப்பன், பாண்டியராஜன், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், எருமசாணி விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் இத்திரைப்படம் சமிபத்தில் வெளியாகி வெற்றிநடை போடுகின்றது.
இந்நிலையில் இந்த படத்திலிருந்து ‘சிங்கிள் பசங்க’ என்ற காணொளி பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை அறிவு எழுதியுள்ளார். காகா பாலச்சந்தர், கானா உலகம் தரணி, அறிவு ஆகியோர் பாடியுள்ளனர்.
பார்த்தீபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹொப் ஆதி மற்றும் புதுமுக நடிகை அனகா இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். ஹொக்கி விளையாட்டை மையப்படுத்திய இப்படம் ஹிப் ஹொப் தமிழாவின் இசையமைப்பில், அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில் உருவானது.