பிரித்தானிய வெளிவிவகார பொதுநலவாய அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இவர் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சரா ஹல்டன் தற்போது வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் மனித வள இயக்குநராக பணியாற்றிவருகின்றார்.
இதேவேளை, தற்போதைய இலங்கைக்கான தூதுவராக பணியாற்றிவரும் ஜேம்ஸ் டோரிஸ் மற்றொரு இராஜதந்திர சேவைக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.