மடைந்துள்ளனர்.
பேருந்து ஒன்று Kelowna பகுதியில் விபத்துக்குள்ளானதிலேயே குறித்த ஆறு பேரும் காயமடைந்துள்ளனர்.
18 முதல் 24 வயதிற்குட்பட்டவர்களே இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.